மூன்றரை வார குட்டி மகளுக்கு நீச்சல் கற்றுத் தரும் ஒலிம்பிக் வீராங்கனை ரெபெக்கா
லண்டன்: பிரிட்டனைச் சேர்ந்த பிரபல நீச்சல் வீராங்கனையான ரெபக்கா தன்னுடைய குட்டி மகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றது.
பிரிட்டனைச் சேர்ந்த ரெபக்கா அட்லிங்டன் 2008 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியின் பெண்கள் 400 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்றார்.
இந்த தங்க மங்கைக்கு கடந்த ஜூன் மாதம் 6 ஆம் தேதி, பெக்கி அட்லிங்டன் என்ற ஒரு அழகான குட்டி தேவதை பிறந்தது. மூன்றரை வாரமே ஆன அந்த குட்டி தேவதையை பெருமையுடன் நீச்சல் குளத்திற்கு கூட்டிச் செல்கின்றார் ரெபெக்கா,
அதுமட்டுமல்ல பிறந்த சில வாரங்களே ஆன அக்குழந்தைக்கு நீச்சலும் கற்றுத் தருகிறார் ரெபெக்கா. அவர் தன் குட்டி மகளுக்கு நீச்சல் பழக்கும் காட்சிகள் இப்போது இணையத்தில் படுவேகமாக பரவி வருகிறது. மீன்குஞ்சுக்கு நீந்தக் கற்றுத்தர வேண்டுமா என்ன?
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications