பறக்கும் விமானத்தில் பயிற்சி பெண் விமானியுடன் செக்ஸ்! வீடியோ வெளியானதால் ஆண் விமானி பணி நீக்கம்!
மாஸ்கோ: ரஷ்யாவில் ஓடும் விமானத்தில் பயிற்சி பெண் விமானியுடன் விமானி ஒருவர் பாலியல் உறவு வைத்து வீடியோ எடுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ வெளியான நிலையில் விமானி மற்றும் பயிற்சி பெண் விமானி ஆகியோர் பயிற்சி பள்ளியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவில் சசோவா எனும் விமான பயிற்சி பள்ளி உள்ளது. இங்கு விமானியாக ஏராளமானவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இங்கு 28 வயது விமானி ஒருவர் பயிற்சி ஆசிரியராக உள்ளார்.
இவர் வழக்கம்போல் பெண் விமானி ஒருவருக்கு செஸ்னா 172 ரக விமானத்தில் பயிற்சி அளித்து வந்தார். விமானம் ரியாசன் பகுதியில் பறந்து கொண்டிருந்தது.

பாலியல் உறவுக்கு அழைப்பு
இந்த வேளையில் ஆண் விமானி, ‛‛உன்னுடன் செக்ஸ் வைத்து கொண்டு அதனை வீடியோ எடுக்க விரும்புகிறேன்'' என பெண் விமானியிடம் கூறினார். மேலும் அந்த பயிற்சி பெண் விமானி மறுப்பு தெரிவித்தார். அதோடு அந்த விமானி திருமணம் ஆனவர் என்பதால் தயங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் ஆண் விமானி விடவில்லை. அவர் ‛‛என்னுடன் செக்ஸ் வைத்து கொண்டால் உனக்கு கூடுதல் நேரம் விமான பயிற்சி அளிப்பேன்'' என்றார்.

ஓடும் விமானத்தில் உறவு
இதையடுத்து பெண் பயிற்சி விமானியும் சம்மதம் தெரிவித்தார். அதாவது கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க மட்டுமே பெண் விமானி சம்மதித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து விமானத்தை ‛ஆட்டோ மோடில்' ஆண் விமானி இயங்க செய்தார். அதன்பிறகு ஓடும் விமானத்திலேயே ஆண் விமானி அவருடன் பாலியல் உறவு வைத்துள்ளார். இதனை அவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இருவரும் ஓடும் வீடியோவில் செக்ஸ் வைத்த இந்த வீடியோ இணையதளங்களில் வெளியானது.

நீக்கம்
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுபற்றி உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என விமான பயிற்சி பள்ளி சார்பில் கூறப்பட்டது. மேலும் விசாரணையையும் பயிற்சி பள்ளி துவங்கியுள்ளது. முதற்கட்டமாக பயிற்சி பெண் விமானி ஏற்கனவே நின்று விட்ட நிலையில் ஆண் விமானியை பணி நீக்கம் செய்தது. அதோடு பெண் விமானிக்கும் பயிற்சி அளிக்கப்படாது என கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணை அறிக்கை விரைவில் பெறப்பட உள்ளதாக பயிற்சி பள்ளி சார்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ கசிந்தது எப்படி?
இதற்கிடையே செக்ஸ் வீடியோ இணையதளத்தில் கசிந்தது எப்படி என்பது பற்றிய தகவலும் வெளியாகி உள்ளது. அதாவது ஆண் விமானிக்கும் அவரது நண்பர் ஒருவருக்கும் சண்டை ஏற்பட்டது. இதனால் அவரது நண்பர் தான் வீடியோவை கசிய விட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவம் ரஷ்யாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications