4 மாத கர்ப்பம்.. வளர்ப்பு மகனை கல்யாணம் செய்ய போகிறார் ஒரு அம்மா.. ஒரே அல்லோகலம்!

ரஷ்யாவில் வளர்ப்பு மகனை திருமணம் செய்ய போகிறார் 35 வயது தாய்

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: சத்தியமா இந்த சம்பவம் உண்மையானது.. கணவனின் முதல் மனைவிக்கு பிறந்த மகனை, அம்மா கூடிய சீக்கிரம் கல்யாணம் செய்ய போகிறார்.. இதைவிட இன்னொரு அதிர்ச்சி, இப்போது அந்த மகனின் குழந்தை, அந்த அம்மாவின் வயிற்றில் வளர்கிறது!!

ரஷ்யாவை சேர்ந்தவர் மெரினா.. 22 வயசு அழகு பெண்.. இவருடைய கணவர் அலெக்ஸ், அவருக்கு வயது 32. அலெக்ஸிற்கு ஏற்கனவே கல்யாணமாகிவிட்டது..7 வயதில் ஒரு மகனும் உள்ள நிலையில்தான், மெரினாவை 2வதாக கல்யாணம் செய்து கொண்டார். இருவரும் சந்தோஷமாகவே குடும்பத்தை நடத்தினர். 7 வயது மகனின் பெயர் விளாடிமிர்.

 russian mother going to marry her 20 year old step son

இந்த குழந்தைதான் தற்போது வளர்ந்துவிட்டார்.. 20 வயதாகிறது.. மகனுக்கு 20 வயது என்றால், அம்மாவுக்கு 35 வயதாகிறது. சிறுவயது முதலே விளாடிமிருடன் மெரினாவுக்கு நெருக்கம் இருந்த நிலையில், தற்போது 4 மாத கர்ப்பமாக இருக்கிறாராம்.. அதனால் மகனையே கல்யாணம் செய்ய போவதாகவும் சொல்லி உள்ளார்.

இவ்வளவு காலம் சரியாக வாழவில்லையாம், இனிமேல்தான் நிம்மதியாகவும், சந்தோஷமாவும் விளாடிமிருடன் வாழ போவதாக மெரினா பூரிப்புடன் சொல்கிறார்.. இத்தனைக்கும் கணவர் அலெக்ஸ் இந்த கொடுமையெல்லாம் கண்ணெதிரே பார்த்து வருகிறார்.

எத்தனையோ முறை சொல்லிட்டேன், 2 பேரும் என் பேச்சை கேக்கல.. மனைவியும் அடங்கல, மகனும் அடங்கல.. இவங்களுக்குள்ள பல வருஷமாகவே நெருக்கும் இருந்து வருகிறது.. எனக்கு என்ன செய்வதென்றே தெரியலை.. அதான் மெரினாவை டைவர்ஸ் பண்ணிட்டேன் என்று நொந்து போய் சொல்கிறார்.. இந்த சம்பவத்துக்கு ஒட்டுமொத்த நாடும் கொந்தளித்து உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+