விபச்சார விடுதியின் குஜால் போட்டி..ஒரே நாளில் 57 பெண்களுடன்..உலக சாதனையை முறியடித்த சிங்கப்பூர்காரர்

விபச்சார விடுதியில் நடந்த போட்டியில் ஒரே நாளில் 57 பெண்களுடன் உல்லாசமாக இருந்து சிங்கப்பூர் இளைஞர் உலக சாதனையை முறியடித்தார்.

Subscribe to Oneindia Tamil

பிராக்: செக் குடியரசு நாட்டில் நடந்த ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியில், சிங்கப்பூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், ஒரே நாளில் 57 பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதன்மூலம் உலக சாதனையை முறியடித்துள்ளார்.

செக் குடியரசு நாட்டின் பிராக் நகரில் உள்ள ஒரு விபச்சார விடுதி சார்பில் வினோதமான போட்டி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் யார் அதிகமான பெண்களுடன் உடலுறவில் ஈடுபடுகிறார்களோ, அந்த நபர்தான் போட்டியின் வெற்றியாளராக கருதப்படுவார்.

போட்டியில் பங்கேற்பவர்கள் செயற்கையான ஊக்க மருந்துகளை பயன்படுத்தக்கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. இயற்கை மருந்துகளை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது.

57 பெண்களுடன் உறவு

57 பெண்களுடன் உறவு

இந்த நிபந்தனைகளுடன் சிங்கப்பூரைச் சேர்ந்த 34 வயது நபர் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டார். அவர் நிர்ணயிக்கப்பட்ட 24 மணி நேரத்தில், 57 பெண்களுடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.

இளைஞர் பெயர் வெளியிடவில்லை

இளைஞர் பெயர் வெளியிடவில்லை

இதன் மூலம் நீண்ட காலமாக முறியடிக்கப்படாமல் இருந்த உலக சாதனையை, அவர் முறியடித்திருப்பதாக ஹெரால்டு ஐரோப்பா என்ற செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், "அந்த" இளைஞரின் பெயரை வெளியிடவில்லை.

முக்கிய விதிகள்

முக்கிய விதிகள்

ஒவ்வொரு உறவின்போதும், ஒவ்வொரு போட்டியாளரும் குறைந்தபட்சம் 5 மில்லி விந்துக்களையாவது வெளியேற்றியிருக்க வேண்டுமாம். இதன் அளவை ஒவ்வொரு "செசஷன்" முடிவில் அதிகாரிகள் அளவிடுவராம். (ரெம்பப் பிரமாதம்டா)

உலக சாதனை முறியடிப்பு

உலக சாதனை முறியடிப்பு

இதற்கு முன்பு அமெரிக்காவைச் சேர்ந்த ஆபாசப் பட நடிகர் ஒருவர், 1983-ம் ஆண்டு 24 மணி நேரத்தில் 55 பெண்களுடன் உல்லாசமாக இருந்ததே முந்தைய சாதனையாக இருந்தது. தற்போது இந்த சாதனையை சிங்கப்பூர் இளைஞர் முறியடித்துவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+