சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை பெறும் விஜயகாந்த்.. பச்சை நிற உடையில் போஸ்!
சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை பெற சென்று இருக்கும் விஜயகாந்த் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை பெறும் விஜயகாந்த்.. பச்சை நிற உடையில் பாவமாக போஸ்- வீடியோ
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை பெற சென்று இருக்கும் விஜயகாந்த் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மருத்துவசிகிச்சைக்காக நேற்று சிங்கப்பூர் சென்றார். சில வருடங்களாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறார்.

இதற்காக தற்போது சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இதனால் அவர் அடிக்கடி சிங்கப்பூர் சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்த நிலையில் அவர் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் பச்சை நிறத்தில் சிகிச்சை பெறுபவர்கள் அணியும் உடையை அணிந்து இருக்கிறார்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications