For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நேதாஜியின் ஜப்பான் நண்பர் – சந்தித்து உரையாடிய பிரதமர் மோடி!

Google Oneindia Tamil News

டோக்கியோ: இந்தியப் பிரதமரான நரேந்திர மோடி, தன்னுடைய ஜப்பான் சுற்றுலாவின் போது நேதாஜியின் நண்பரைச் சந்தித்துள்ளார்.

கடந்த செவ்வாயன்று மோடி, சாச்சிரோ மிசுமியைச் சந்தித்து உரையாற்றினார். சாச்சிரோ, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மிக நெருங்கிய நண்பர் ஆவார்.

When Modi met Netaji's oldest living associate in Japan

மிசுமிக்கு தற்போது 93 வயது நடக்கின்றது. இந்திய ஜப்பான் நல்லுறவிற்கான பேச்சுவார்த்தையின் போது இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தச் சந்திப்பின்போது நேதாஜி பற்றிய நினைவுகளை மிசுமி நினைவு கூர்ந்து தெரிவித்துள்ளார்.

English summary
Prime Minister Narendra Modi on Tuesday met Saichiro Misumi, Netaji Subhash Chandra Bose's oldest living associate in Japan, at a function in Tokyo.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X