சட்டையை பிடித்து.. முகத்தை திருப்பி பிடித்து.. எகிறி குதித்து.. என்னா புரட்டு.. அசரலையே நம்மாளு!
சென்னை: கணவனின் சட்டையை இழுத்து பிடித்து.. அவரது முகத்தை திருப்பி.. அவர் மேலயே எகிறி குதித்து.. புரட்டி புரட்டி எடுக்கிறார் மனைவி! எல்லாத்துக்கும் காரணம் அந்த செல்போன்தான்!
ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. எந்த நாடு என்று தெரியவில்லை... இளம் மனைவி மீது கணவனுக்கு ஏகப்பட்ட சந்தேகம். அதனால் மனைவியின் செல்போனை, அவருக்கே தெரியாமல் வாங்கி "ஃபேஸ் லாக்" போட்டுவிட்டார்.

அதாவது கணவர் தன் முகத்தை அந்த செல்போனில் நேருக்கு நேர் காட்டினால் மட்டும்தான், அந்த செல்போன் அன் லாக் ஆகும். இல்லையானால் அது லாக் ஆகி விடும். நாம் வழக்கமாக பாஸ்வேர்டு போடுவோமே.. அப்படித்தான்!
இந்த விஷயம் அந்த மனைவிக்கு தெரியாது. யதேச்சையாக தன் செல்போனை எடுத்தால், அது அன்-லாக் ஆகி இருந்தது. இந்த வேலையை பார்த்தது கணவன்தான் என்று நினைத்து ஒரு முறை முறைக்கவும், தலைவர் மாட்டிக் கொண்டார்.
உடனே அந்த பெண்ணுக்கு ஆத்திரம் அதிகமாகி, செல்போனை கணவன் முகத்துக்கு நேராக காட்ட முயற்சிக்கிறார். ஆனால் கணவனோ, செல்போனில் முகத்தை காட்ட மறைக்கிறார். இதற்குதான் அந்த சண்டை!
ஃபேஸ் லாக்-ஐ ரிலீஸ் செய்ய.. விரட்டி விரட்டி கணவனை பிடித்து, அவரது சட்டையை இழுத்தும், கீழே குப்புற தள்ளிவிட்டும், அவர் மேலே ஒரே ஜம்ப்-ஆக எகிறி குதித்தும்.. முடியவில்லை... கடைசி வரை கணவன் முகத்தை காட்ட மறுக்கிறார். ஆனால் கணவனை மனைவி பப்ளிக் இடத்தில் தாறுமாறாக தாக்குவது போலவே இந்த வீடியோ இருந்தாலும், உண்மை காரணம் அது இல்லை!
செல்போன் லாக், ரிலீஸ் ஆச்சா.. என்னாச்சு.. கணவர் தப்பினாரா.. மனைவி தப்பினாரா.. எதுவும் தெரியவில்லை.. இந்த வீடியோ இணையத்தில் எக்குத்தப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications