9 வயது சிறுவனை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு.. காமக்கொடூர மீனவர் கைது.. குமரியில் பகீர்!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள வள்ளவிளை மீனவ கிராமத்தை சேர்ந்தவன் சைமன்(48). மீனவர். இவன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வரும் 9 வயது சிறுவனை பல நாட்களாக மிட்டாய் வாங்க பணம் தருவதாக கூறி தனியாக வரும்படி அழைத்துள்ளான்
இதற்கு சிறுவன் மறுப்பு தெரிவித்துள்ளான். இந்த நிலையில் இன்று மாலை சிறுவன் வீட்டின் அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடி முடித்துவிட்டு நின்று கொண்டிருந்தான்.

அப்போது அங்கு வந்த சைமன் சிறுவனை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து கடத்தி சென்று அருகில் உள்ள ஒரு தோப்பிற்குள் வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளான். இது சம்பந்தமாக சிறுவன் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுவனை அழைத்துகொண்டு கொல்லங்கோடு போலீசில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் சைமனை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ள சைமன் தனக்கு பல நாட்களாக இந்த சிறுவன் மீது ஆசை இருந்ததாகவும் இதனால் சிறுவனை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளான். அதன்பேரில் கொல்லங்கோடு போலீசார் சைமனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications