விண்வெளியாய் மாறிய மார்த்தாண்டம் சாலை... இருந்தாலும் ரொம்ப கிண்டல்யா உனக்கு...!
கன்னியாகுமரி: நாகர்கோவில் முதல் மார்த்தாண்டம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையின் மாதிரி வீடியோ என வாலிபர் கன்னியாகுமரி மாவட்ட வாலிபர் ஒருவர் விண்வெளி வீரர்கள் போல் உடையணிந்து இரவு குண்டும் குழியுமான சாலையில் நடந்து செல்லும் வகையில் பெங்களூருவில் கடந்த சில மதங்களுக்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமான மக்களால் பகிரப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது
Recommended Video
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் முதல் மார்த்தாண்டம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை கடந்த வருடத்திற்கு மேலாக பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மட்டுமில்லாமல் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளும் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்

இந்தநிலையில் சாலையை சீரமைக்க கோரி நெட்டிசன்கள் சாலையை பல்வேறு கோணங்களில் சித்தரித்து மீம்ஸ்களுடன் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்கள் ஆதங்கத்தை வெளிக்காட்டி வருகின்றனர்
அந்த வகையில் வாலிபர் ஒருவர் ஞாயிற்று கிழமை இரவு நாகர்கோவில், மார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலை தோட்டியோடு பகுதியில் உள்ள குண்டும் குழியுமான சாலையோடு ஒப்பிட்டு, விண்வெளி வீரர்கள் அணியும் உடைபோன்று உடையணிந்து பெங்களூரூவில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்
பின்னர் அந்த வீடியோவை "இரவு நேர காட்சி விண்வெளி அல்ல" நாகர்கோவில் முதல் மார்த்தாண்டம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையின் மாதிரி வீடியோ என நாகர்கோவில் என்னும் முகநூல் பக்கத்தில் பகிர அச்சு அசல் விண்வெளி போல காட்சி அளிக்கும் அந்த வீடியோ வேகமாக வைரலாகி வரும் நிலையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications