நீங்க குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது.. பாஜகவை கிண்டலடித்த ஸ்டாலின்
கிருஷ்ணகிரி: குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார்.
கிருஷ்ணகிரியில் ரஜினி ரசிகர் மன்றத்தினர், மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இணைப்பு விழா நிகழ்ச்சியின் போது ஸ்டாலின் பேசியதாவது:

இது இணைப்பு விழா அல்ல. ஒரு மாநாடு போன்று எனக்கு தோன்றுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுக் கட்சியை சேர்ந்த 20,000 பேர் திமுகவில் இணைந்திருக்கின்றனர்.
பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அதிமுகவினர் துரோகம் இழைத்துள்ளனர். குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது.
ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து விலகியவர்கள் திமுகவில் இணையும் நிகழ்வு முக்கியமான தருணம். மீண்டும் கூறுகிறேன்.. தமிழகத்தை பொறுத்த வரையில் பிரதமர் வேட்பாளர் ராகுல் தான்.ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக சார்பில் ஒரு இரங்கல் கூட்டமாவது நடைபெற்றுள்ளதா என்று பேசினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications