12 மணி நேரத்தில் 1,057 பேருடன் உடலுறவு! புதிய உலக சாதனை படைத்த ஆபாச பட பிரபலம்.. மிரண்ட நெட்டிசன்கள்
லண்டன்: லில்லி பிலிப்ஸ் என்ற ஆபாசப் பட நடிகை சமீபத்தில் தான் ஒரே நாளில் 100 ஆண்களுடன் உடலுறவு கொண்டு சாதனை படைத்தார். அது இணையத்தில் பேசுபொருளானது. இதற்கிடையே பிரிட்டன் நாட்டை சேர்ந்த மற்றொரு ஆபாசப் பட நடிகை போனி ப்ளூ என்பவர் இந்த சாதனையை முறியடித்துள்ளார். 12 மணி நேரத்தில் 1000+ பேருடன் உடலுறவு வைத்து சாதனை படைத்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு லில்லி பிலிப்ஸ் என்ற ஆபாசப் பட நடிகை, ஒரே நாளில் 100 பேருடன் உடலுறவு வைத்துக் கொள்ளப் போவதாக அறிவித்து இணையத்தை அலறவிட்டார்.

இதற்காக அவர் பயிற்சி பெற்று வருவதாகவும் சொல்லிப் பரபரப்பைக் கிளப்பியிருந்தார். இப்போது அவரை போலவே பலரும் இதுபோன்ற வினோத சாதனைகளைப் படைக்கத் திட்டமிட்டு வருகிறார்கள். அதில் ஒருவர் தான் ஒன்லி ஃபேன்ஸ் ஸ்டார் போனி ப்ளூ.
போனி ப்ளூ:
25 வயதான போனி ப்ளூ குறுகிய நேரத்தில் அதிக ஆண்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார். அதாவது 12 மணி நேரத்தில் 1,057 ஆண்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டதாக போனி ப்ளூ கூறியுள்ளார். இதன் மூலம் குறைந்த நேரத்தில் அதிக ஆண்களுடன் உடலுறவு வைத்துக் கொண்ட நபர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்பு கடந்த 2004ம் ஆண்டில் லிசா ஸ்பார்க்ஸ் என்ற ஆபாசப் பட நடிகை 24 மணி நேரத்தில் 919 ஆண்களுடன் உடலுறவு கொண்டிருந்தார். அந்த சாதனையை போனி ப்ளூ முறியடித்துள்ளார்.
இது தொடர்பாக போனி ப்ளூ தனது டிக்டாக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்த சாதனையைப் படைக்க எப்படி ரெடியானார்.. இதை எப்படிச் செய்தார் என்பதை விளக்கும் வகையில் போனி ப்ளூ வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை அவர் இந்த சாதனையைப் படைத்ததாக தெரிவித்துள்ளார்.
சிறப்பு பயிற்சி:
இது தொடர்பாக அவர் அந்த டிக்டாக் வீடியோவில் கூறுகையில், "இதற்காக நான் சிறப்புப் பயிற்சி செய்தேன். எல்லாம் பக்காவாக ரெடி செய்து வைத்திருந்தோம். அன்று ரூம் முழுக்க ஆண்கள் இருந்தனர். அன்றைய நாளை என்னால் மறக்கவே முடியாது" என்று கூறியிருந்தார். மேலும், அன்று நடந்த சில கேட்கவே முடியாத சம்பவங்கள் குறித்தும் அவர் விளக்கியிருந்தார்.
1057 ஆண்கள்:
இந்த வினோத சாதனை குறித்து லண்டனில் வெளியாகும் தி சன் இதழ் போனி ப்ளூவின் ஏஜெண்டிடம் பேட்டி எடுத்தது. அதிலும் இந்த சாதனைக்கு எப்படி தயார் ஆனார் என்பதை அவரது ஏஜெண்ட் விளக்கியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், "இந்த சாதனை முயற்சியில் அவர் மொத்தம் 1057 ஆண்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டார். 12 மணி நேரத்தில் இந்த சாதனையை முடிக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். 1000 பேர் கடந்த பிறகு அவர் ரொம்பவே சோர்வாக இருந்தார். இருந்தாலும் சாதனையைப் படைத்தே தீர வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்ததாலேயே இது சாத்தியமானது" என்றார்.
சர்ச்சை நாயகி:
போனி ப்ளூ இதுபோல சர்ச்சையில் சிக்குவது முதல்முறை இல்லை. அவர் ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் 18 வயதே ஆன பள்ளிப் படிப்பை முடித்த நபர்களுடன் செக்ஸ் பார்டியில் கலந்து கொள்ள போனி ப்ளூ செல்லவிருந்தார். அந்த பார்ட்டியில் நடைபெறும் அனைத்தையும் இணையத்தில் வெளியிட அந்த டீன் ஏஜ் நபர்களிடம் அனுமதியும் போனி ப்ளூ வாங்கியிருந்தார்.
இது தொடர்பான தகவல் காட்டுத்தீ போலப் பரவியது. ஆஸ்திரேலியாவில் உள்ள பலரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். போனி ப்ளூவை அனுமதிக்கக்கூடாது என்றும் பலரும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவரது 12 மாத சுற்றுலா விசாவை ரத்து செய்த ஆஸ்திரேலியா அரசு, அவரை தங்கள் நாட்டிற்குள் நுழையவும் நிரந்தரமாகத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications