உண்மையை ஏத்துக்கணும்.. அதுதான் ஜனநாயகம்.. எதிர்க்கட்சிகளுக்கு வாசன் அட்வைஸ்
மதுரை: ஜனநாயகத்தில் உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுதான் எதிர்க்கட்சிகளுக்கு அழகு என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, தமிழ் மாநில காங்கிரஸின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் வருகிற 16ந் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
அதில் இயக்கம், உள்ளாட்சித் தேர்தலை வெற்றிக்கரமாக சந்திக்க கூடிய வியூகங்கள், ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும். கூட்டணி வெற்றிப் பெற களப்பணி எப்படி அமைய வேண்டும்? என ஆலோசிக்கப்படும்.
இந்தக் கூட்டணி உள்ளாட்சியிலே நல்லாட்சி ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.மத்திய மாநில அரசுகளின் ஒத்தக் கருத்தின் அடிப்படையிலே, தமிழகத்திற்கு அதிக திட்டங்கள் வருகிற நல்ல நிலை ஏற்பட வேண்டும்.
நிலுவையில் உள்ள திட்டங்கள் எல்லாம் தங்கு தடையின்றி, தாமதமின்றி, உரிய நேரத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். பிரதமர் மோடி பொய் சொல்லித்தான் ஜெயித்தார் என ராகுல் காந்தி கூறி வருகிறார். பிரதமர் மோடி, இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் ஆதரவைப் பெற்று அதிக இடங்களைப் பெற்று, வெற்றிப் பெற்று அரசு அமைத்து இருக்கிறார் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.
தேர்தலில் மக்கள் குரலே மகேசன் குரல் என்போம். ஜனநாயகத்தில் உண்மை நிலையை ஏற்றுக் கொள்வது தான் எதிர்க்கட்சிகளுக்கு அழகு என்றார் ஜி.கே.வாசன்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications