கண்டக்டர் மண்டையை பிளந்து வெறித்தனம்.. மக்கள் பீதி.. மதுரையிலும் உலா வரும் பட்டாக்கத்தி மாணவர்கள்
மதுரையில் அரசு பஸ் கண்டக்டரை மாணவர்கள் தாக்கினார்கள்
Recommended Video
மதுரை: மதுரையிலும் பட்டாக்கத்தி மாணவர்கள் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டனர். அரசு பஸ் கண்டக்டரை 2 மாணவர்கள் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக பட்டாக்கத்தி மாணவர்கள் என்றாலே சென்னைதான் கண்முன் வரும். இப்போதுதான் ரூட் தல விவகாரம் ஒருவழியாக அடங்கி உள்ளது.

கையில் கத்தி, அரிவாளுடன் சுற்றி திரிந்த மாணவர்களின் பரபரப்பு அடங்குவதற்குள் மதுரையில் இன்னொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
மதுரை பெரியார் பஸ் ஸ்டேண்டில் இருந்து ராஜாக்கூர் வரை செல்லும் சிட்டி பஸ்ஸில் 2 மாணவர்கள் ஏறி உள்ளனர். இவர்கள் ஒரு தனியார் பாலிடெக்னிக் காலேஜ் யூனிபார்ம் அணிந்திருந்தனர். அப்போது கண்டக்டர் கணேசன் மாணவர்களிடம் வந்து டிக்கெட் கேட்டார்.
இதுதான் விஷயமே.. இதுக்குதான் தகராறு ஆரம்பித்திருக்கிறது. மாணவர்களுக்கும் கண்டக்டருக்கும் வாக்குவாதம் சண்டையாகி விட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் ரெண்டு பேரும் தங்களது பையில் மறைத்து வைத்திருந்த இரண்டு பட்டாக்கத்தியால் கண்டக்டரின் மண்டையை தாக்கியுள்ளனர்.
இதனால் படுகாயமடைந்த கண்டக்டர் கணேசை மற்ற பயணிகள் மீட்டு ராஜாஜி ஆஸ்பத்திரியில்அனுமதித்தனர். காலேஜ் மாணவர்கள், பட்டாக்கத்தியுடன் பஸ்ஸில் ஏறியதுடன், கண்டக்டரை வெட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அந்த மாணவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications