மும்பையில் இரவில் பரபரப்பு! புதுச்சேரி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து.. நடந்தது என்ன
மும்பை: மும்பையில் உள்ள மாட்டுங்கா நிலையத்தில் தாதர்-புதுச்சேரி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இருந்து மும்பைக்கு தாதர்-புதுச்சேரி எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு இந்த ரயில் மும்பை மாட்டுங்கா நிலையத்தில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
மொத்தம் 3 பெட்டிகள் இந்த விபத்தில் தடம் புரண்டு உள்ளது, அருகில் இருக்கும் மற்றொரு பாதையில் இருக்கும் 3 பெட்டிகளுடன் உரசியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

தாதர் டெர்மினஸில் இருந்து புதுச்சேரிக்கு ரயில் புறப்பட்ட பிறகு இரவு 9.45 மணியளவில் நடந்த இந்த விபத்தில் நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் உயிரிழப்பு அல்லது காயம் எதுவும் ஏற்படவில்லை.
தாதர்-புதுச்சேரி சாளுக்யா எக்ஸ்பிரஸ், தாதர் டெர்மினஸின் பிளாட்பார்ம் 7-ல் இருந்து டவுன் ஃபாஸ்ட் லைனில் நுழைந்த போது, கிராசிங்கின் பின்பக்கத்தில் இருந்து சிஎஸ்எம்டி-கடக் எக்ஸ்பிரஸ் அதைக் கடக்க முயன்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications