மும்பையில் கொட்டுகிறது கன மழை.. ரயில், விமான சேவைகளில் பாதிப்பு
மும்பை: மும்பையில் இன்று பெய்து வரும் கனமழை காரணமாக, அந்த நகரத்திற்கு செல்லக்கூடிய ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
தென்மேற்கு பருவமழை நேற்றுமுன்தினம் கேரளாவில் ஆரம்பித்துள்ளது. இந்த மழை படிப்படியாக கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு செல்வது வழக்கம்.

ஆனால் இம்முறை கேரளாவில் பருவமழை ஆரம்பித்த இரண்டே நாட்களில் மும்பையிலும் மழை கொட்டத் தொடங்கிவிட்டது.
இன்று மாலை முதல் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மும்பை விமான நிலையத்தில் விமானங்கள் தரை இறங்குவதற்கும், கிளம்புவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
It's Officially Monsoon in Mumbai!!! #mumbairains #mumbaimonsoon pic.twitter.com/BUwop9RjWu
— Monica Waldia (@monicawaldia) June 10, 2019
போதிய வெளிச்சமின்மை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இதேபோல மும்பை செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
-
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications