அமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்!
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்: தொழிலாளர் தினம் என்றாலே சிவப்பு, ரஷ்யா, சோவியத் யூனியன், கம்யூனிஸ்ட் என்றுதான் நமக்கு பார்வை விரியும். ஆனால் முதலாளித்துவத்திற்குப் பெயர் போன அமெரிக்காவிலும் தொழிலாளர் தினம் கொண்டாடுறாங்க.
நம்ம ஊரில் மே முதல் நாள் தொழிலாளர்கள் தினம் கொண்டாடி உழைக்கும் வர்கத்தை பெருமையா கொண்டாடுவதை போல அமெரிக்காவில் செப்டம்பர் மாதம் உழைப்பாளர்கள் தினத்தை அமோகமாக கொண்டாடுகின்றார்கள்.

ஒவ்வொரு தேசத்துக்கும் வழக்கங்களும் பழக்கங்களும் வேறுபட்டு தான் இருக்கும். அதுபோல தான் கொண்டாட்டங்களும். வாங்க இப்போ இந்த விடியோவில் அமெரிக்கா மக்கள் எப்படி தொழிலாளர் தினம் கொண்டாடுகிறார்கள் என்று ஜாலியா பார்க்கலாம்.


அமெரிக்காவின் சுவாரஸ்ய பக்கங்கள்.. இன்னும் இன்னும் விரியும்
- Inkpena சஹாயா












Click it and Unblock the Notifications