திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் சின்ராஜ் விபத்தில் சிக்கினார்... மருத்துவமனையில் அனுமதி
நாமக்கல்: நாமக்கல் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளராக களமிறங்கி உள்ள ஏ.கே.பி. சின்ராஜ் விபத்தில் காயமடைந்தார்.
நல்லிபாளையம் அருகே 10 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காயமடைந்த சின்ராஜ், அவரது மனைவி சாந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டுள்ளளனர்.

நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் சின்ராஜ்-க்கு காயம் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கட்சி தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவிந்தனர். தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு நடைபெற்ற இரண்டு மக்களவைத் தேர்தல்களில் திமுக-வும், அதிமுக-வும் தலா ஒரு முறை இந்த தொகுதியில் வென்றுள்ளன.
இந்த மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் சின்ராஜூம், அதிமுக தலைமையிலான கூட்டணியில் அதிமுகவின் பி. காளியப்பன் போட்டியிடுகின்றனர். முதன் முறையாக கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு முதல் எம்.பி கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏ.கே.பி. சின்ராஜ் விபத்தில் காயமடைந்துள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.
-
2K கிட் டைம் டிராவல் செய்து கருணாநிதியை சந்தித்தால் எப்படி இருக்கும்? ஒரு ஜாலியான, சீரியஸ் கற்பனை -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
‘வாட்ச்' கொடுத்த திமுக.. அண்ணா அறிவாலய மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ‘ஜாக்பாட்' -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ! -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்!












Click it and Unblock the Notifications