உலகம் முழுக்க கடந்த 24 மணி நேரத்தில் 504,816 பேருக்கு கொரோனா.. அமெரிக்காவில் மீண்டும் உச்சம்!
நியூயார்க்: உலகம் முழுக்க கொரோனா காரணமாக இதுவரை 249,306,445 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 504,816 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
உலகம் முழுக்க பல நாடுகளில் மூன்றாம் அலை கொரோனா பாதிப்பு பரவ தொடங்கி உள்ளது. முக்கியமாக அமெரிக்கா, ரஷ்யாவில் தினசரி கேஸ்கள் புதிய உச்சம் தொட்டுள்ளது. உலகம் முழுக்க 5,044,371 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். 7,274 பேர் கடந்த 24 மணி நேரத்தில் பலியாகி உள்ளனர்.
225,806,707 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 18,455,367 பேர் உலகம் முழுக்க ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

அமெரிக்கா
அமெரிக்காவில் தினசரி கேஸ்கள் திடீரென 40 ஆயிரத்தில் இருந்து 70 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. அங்கு மூன்றாம் அலை ஏற்பட்டுவிட்டதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அங்கு புதிதாக 79,655 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் மொத்தமாக 47,185,878 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 772,240 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1074 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 37,191,629 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 9,222,009 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

ரஷ்யா
ரஷ்யாவில் திடீரென பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. ரஷ்யாவில் 8,673,860 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 40,217 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 243,255 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,195 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 7,477,366 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் 953,239 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.
Recommended Video

துருக்கி
துருக்கியில் தினசரி கேஸ்கள் 25 ஆயிரத்தில் இருந்து 29 ஆயிரமாக உயர்ந்துள்ளது. 8,150,708 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 29,482 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 71,526 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 228 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 7,617,367 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலில் 461,815 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

இந்தியா
இந்தியாவில் இதுவரை 34,332,407 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் புதிதாக 12265 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 459,875 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 214 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 33,715,722 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 156,810 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

பிரிட்டன்
பிரிட்டனில் தொடர்ந்து பரவல் அதிகரித்து வருகிறது. பிரிட்டனில் 9,208,219 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 37,269 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அங்கு இதுவரை 141,395 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 214 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 7,492,475 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரிட்டனில் 1,574,349பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

பிரேசில்
பிரேசிலில் 21,849,137 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 13352 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 608,715 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 411பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 21,047,296 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலில் 193,126 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications