ப்ராவிடன்ட் ஹவுசிங் ஆன்லைன் ஹோம் திருவிழா.. இறுதி நாள் நீட்டிப்பு.. ரூ.12 லட்சம்வரை சேமிக்கலாம்
குறைந்த விலையில் வீடுகள் வாங்கவும், பெஸ்டிவல் வவுச்சர்களை (Festival Voucher) வாங்கும் வகையிலும் ப்ராவிடன்ட் ஹவுசிங் ஆன்லைன் ஹோம் திருவிழா தொடங்க உள்ளது.
பெங்களூர்: குறைந்த விலையில் வீடுகள் வாங்கவும், பெஸ்டிவல் வவுச்சர்களை (Festival Voucher) வாங்கும் வகையிலும் ப்ராவிடன்ட் ஹவுசிங் ஆன்லைன் ஹோம் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.
மக்களின் கோரிக்கையைய் அடுத்து இந்த ஹவுசிங் ஆன்லைன் ஹோம் திருவிழா நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆம் ஹவுசிங் ஆன்லைன் ஹோம் திருவிழா அக்டோபர் 27ம் தேதி வரை நடக்க உள்ளது. இதன் மூலம் நீங்கள் ரூ. 12 லட்சம் வரை சேமிக்க முடியும். அதோடு ரூ. 1 லட்சம் வரை கேஷ் பேக் பெற முடியும். அதோடு உடனடி லோக் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் கிடைக்கும்.இப்போதே உங்கள் வீட்டை புக் செய்யுங்கள்!

எப்படி சலுகையை பெறுவது?
எங்கள் இணைய பக்கத்திற்கு செல்லுங்கள்
உங்களுக்கு பிடித்த திட்டத்தை தேர்வு செய்யுங்கள்
home booking engine பட்டனை கிளிக் செய்து வீட்டை இணையத்திலேயே சுற்றிப்பாருங்கள்
உங்களுக்கு பிடித்த வீட்டை அதில் இருந்து தேர்வு செய்யுங்கள்
ஆன்லைன் மூலம் ₹1,00,000 கொடுத்து உங்கள் வீட்டை புக் செய்யுங்கள்
வவுச்சர் கோட்டிற்கு புக் செய்ய மறந்துவிட வேண்டாம், அதன் மூலம் நீங்கள் ₹ 1,00,000 கேஷ்பேக் பெற முடியும்
சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு வாடகை வீட்டில் வசிக்கும் எல்லோருக்குமே இருக்கும். பல வருடங்களாக ப்ராவிடன்ட் ஹவுசிங் இந்த கனவை பலநூறு குடும்பங்களுக்கு நிறைவேற்றி கொடுத்துள்ளது. தற்போது அதே ப்ராவிடன்ட் ஹவுசிங் அடுத்த ஹவுசிங் திருவிழா மூலம் உங்கள் சொந்த வீட்டு கனவை நினைவாக்க போகிறது.
குறைந்த விலையில் வீடுகள் வாங்கும் வகையில் ப்ராவிடன்ட் ஹவுசிங் ஆன்லைன் ஹோம் திருவிழா அக்டோபர் 5ம் தேதி துவங்க உள்ளது. அதேபோல் அக்டோபர் 5ம் தேதியில் இருந்து பெஸ்டிவல் வவுச்சர்களை (Festival Voucher) வெறும் 999 ரூபாய்க்கு வாங்க முடியும். இதன் மூலம் ப்ராவிடன்ட் ஹவுசிங்கில் வீடு வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் புக்கிங் பணத்தில் இருந்து உடனடியாக 1 லட்சம் ரூபாய் கேஷ்பேக்காக பெறமுடியும்.
அதேபோல் நீங்கள் வவுச்சருக்கு கொடுக்கும் 999 ரூபாயும் உங்களுக்கு திருப்பி அளிக்கப்படும். இந்த ஸ்பெஷல் திருவிழா வவுச்சர் விற்பனை அக்டோபர் 5ம் தேதி காலை தொடங்குகிறது. அதேபோல் அக்டோபர் 16ம் தேதி வவுச்சர் விற்பனை நிறைவு பெறுகிறது. நீங்கள் இந்த ப்ராவிடன்ட் ஹவுசிங் லிங்கை கிளிக் செய்து 999 ரூபாய் செலுத்தி ஸ்பெஷல் திருவிழா வவுச்சரை பெற முடியும்.
ப்ராவிடன்ட் ஹவுசிங் ஆன்லைன் ஹோம் திருவிழாவில் வழங்கப்படும் கவர்ச்சிகரமான ஆபர்களை பயன்படுத்தி நீங்கள் 12,00,000 ரூபாய் வரை சேமிக்க முடியும். இந்த ஆபர் மூலம் நீங்கள் 23,40,000 ஆயிரம் ரூபாயில் இருந்து வீடுகளை வாங்க முடியும்.
அதேபோல் இந்த திருவிழாவில் அக்டோபர் 18 முதல் 20 வரை ஆன்லைன் மூலம் மக்கள் வீடுகளை, வீடு இருக்கும் பகுதிகளை பார்க்க முடியும். அதன் மூலம் அவர்கள் வீடுகளை தேர்வு செய்து, தங்களுக்கு விருப்பமான வீடுகளை புக் செய்ய முடியும். இப்படி புக்கிங் செய்வதற்காக Book My Home என்ற தளம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
ப்ராவிடன்ட் ஹவுசிங் மூலம் நீங்கள் ஆபர்களை பெற்று 12 லட்சமும் ரூபாய் வரை சேமிக்க முடியும். ப்ரீ லான்ச் வீடுகளை தவிர மற்ற எல்லா வீடுகளுக்கும் இந்த ஆபர் பொருந்தும். இந்த ஆபர் விவரங்கள் இந்த மாதம் 18ம் தேதி வெளியாகும்.
ப்ராவிடன்ட் ஹவுசிங்கின் இந்த இணைய பக்கத்திற்கு சென்று நீங்கள் வீடுகளை புக் செய்து இந்த ஆபர்களை பெற முடியும். நீங்கள் 2 லட்சம் ரூபாய் முதல் கொடுத்து இந்த வீடுகளை புக் செய்யலாம். இந்த புக்கிங் பணம் திருப்பி அளிக்கப்பட கூடியது (விதிமுறைகளுக்கு உட்பட்டது)
ப்ராவிடன்ட் ஹவுசிங் ஆன்லைன் ஹோம் திருவிழாவில் பின்வரும் நாட்கள் மிகவும் முக்கியமானது ஆகும்.
இந்த ப்ராவிடன்ட் ஹவுசிங் ஆன்லைன் ஹோம் திருவிழா அக்டோபர் 5ம் தேதி துவங்குகிறது. அக்டோபர் 5ம் தேதியில் இருந்து நீங்கள் இந்த லிங்கை கிளிக் செய்து வவுச்சர்களை வாங்க முடியும்.
ப்ராவிடன்ட் ஹவுசிங் ஆன்லைன் ஹோம் திருவிழாவில் அக்டோபர் 16ம் தேதி வரை நீங்கள் வவுச்சர்களை வாங்க முடியும். ப்ராவிடன்ட் ஹவுசிங் ஆன்லைன் ஹோம் திருவிழாவின் மெயின் திருவிழா அக்டோபர் 18-20 வரை நடக்கும். அப்போது நீங்கள் உங்கள் வீடுகளை ஆன்லைனில் புக் செய்து கொள்ளலாம்.
சிறந்த டீல் விலைகளை நீங்கள் அக்டோபர் 20 வரை பெற்றுக்கொள்ளலாம். ஆபர் விலை வீடுகளை புக் செய்து, அனைத்து புக்கிங் விதிமுறைகளையும் முடித்துக் கொள்ள கடைசி தேதி அக்டோபர் 31 ஆகும். அதேபோல் 31ம் தேதிக்குள் நீங்கள் உங்கள் ரீ-பண்ட் மற்றும் வவுச்சர் பணத்தை திரும்ப பெற விண்ணப்பிக்கலாம். (நீங்கள் ரீ-பண்ட் கோரிய 45 நாட்களில் உங்களுக்கு இந்த பணம் திருப்பி அளிக்கப்படும்.
என்ன மாதிரியான வீடுகள் கிடைக்கும்?
1, 2, 3 பிச்கே வீடுகள், பாட்ஸ், காண்டோஸ் ஆகியவற்றை இதில் தேர்வு செய்ய முடியும். ஆகவே மக்களே அக்டோபர் 5ம் தேதி துவங்கும் இந்த ப்ராவிடன்ட் ஹவுசிங் ஆன்லைன் ஹோம் திருவிழாவில் கலந்து கொண்டு உங்கள் கனவு வீட்டை வாங்கிடுங்கள்! இந்த திருவிழாவில் கலந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்!
-
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!













Click it and Unblock the Notifications