Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் வணிக தளங்கள்.. முதலீடு செய்ய செம வாய்ப்பு.. வந்துவிட்டது பூர்வா பிரிமஸ் (Purva Primus)

பூர்வாங்கரா நிறுவனம் சென்னையில் தொடங்கி உள்ள கிரேட் ஏ வணிக தேவை இடம்தான் பூர்வா பிரிமஸ் (Purva Primus).

Subscribe to Oneindia Tamil

சென்னை: பூர்வாங்கரா நிறுவனம் சென்னையில் தொடங்கி உள்ள கிரேட் ஏ வணிக தேவை இடம்தான் பூர்வா பிரிமஸ் (Purva Primus). இதன் மூலம் நீங்கள் உங்கள் வணிக தேவைக்கான வாடகை கட்டிடங்களில் முதலீடு செய்யலாம்.

பூர்வாங்கரா நிறுவனம் இந்தியாவில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக செயல்படுகிறது. இந்த நிறுவனம் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. 1975ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் 44 வருடங்களாக ரியல் எஸ்டேட் துறையில் கொடி கட்டி பறந்து வருகிறது.

இவ்வளவு சிறப்பு கொண்ட சென்னையில் நிறைய இடங்கள், அபார்ட்மெண்ட்களை கட்டி விற்பனை செய்து வருகிறது. சென்னையில் பல லட்சம் மக்கள் சொந்த வீடு கனவை நினைவாக்கி உள்ளது. இந்த நிலையில் சென்னையில் உங்கள் வணிக வளாக கனவுகளையும், வர்த்தகம் விற்பனை தொடர்பான வணிக கட்டிட தேவைகளையும் பூர்வாங்கரா பூர்த்தி செய்கிறது.

இதற்கான பூர்வாங்கரா நிறுவனம் சென்னையில் தொடங்கி உள்ள கிரேட் ஏ வணிக தேவை இடம்தான் பூர்வா பிரிமஸ் (Purva Primus). சென்னையில் வேகமாக முன்னேறி, பல்வேறு வசதிகளை கொண்டு திகழும் ஓஎம்ஆர் பகுதியில்தான் பூர்வா பிரிமஸ் (Purva Primus) அமைந்துள்ளது. ஓஎம்ஆர் பகுதியில் துரைப்பாக்கம் பகுதியில் பூர்வா பிரிமஸ் (Purva Primus) அமைந்துள்ளது.

அதிலும் உடனே அங்கு வணிக பணிகளையே துவங்குவதற்கான உரிய சான்றிதழ்களான Occupancy Certificate உடன் இந்த பூர்வா பிரிமஸ் (Purva Primus) அமைந்துள்ளது. இந்த பூர்வா பிரிமஸ் (Purva Primus) மூலம் ஒரு கட்டிடத்தில் 2 பேஸ்மெண்ட் பார்க்கிங் உடன் அமைந்துள்ளது. அதேபோல் அதிக வசதி கொண்ட பெரிய லாபி மற்றும் வரவேற்பறை அமைந்துள்ளது. அதேபோல் 13 மாடி அலுவலக தேவைக்கான ஆபிஸ் ஸ்பேஸ் அமைந்துள்ளது.

இந்த பூர்வா பிரிமஸ் (Purva Primus) முழுக்க சாப்ட்வேர் நிறுவனம் மற்றும் ஐடி சர்வீஸ் நிறுவனங்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பூர்வா பிரிமஸ் (Purva Primus) தங்களது முதலீட்டாளர்களுக்கு மிக முக்கிய வாய்ப்பு ஒன்றை வழங்கி உள்ளது. பூர்வா பிரிமஸ் (Purva Primus) மூலம் முதலீட்டாளர்கள் நீண்ட கால வாடகை வருவாய் பெற முடியும். அதேபோல் அதிக வாடகை வருவாய் பெற முடியும்.

இந்த இடங்கள் உடனே லீசுக்கு விடப்படும் என்பதால், மிக முக்கியமாக உடனடியாக இதனால் வருவாய் கிடைக்கும். இதன் மூலம் கஷ்டமர்கள் 500 சதுர அடி யூனிட்கள் (ஒன்று அல்லது அதற்கும் மேல்) மேல் முதலீடு செய்ய முடியும் (கார் பார்க்கிங் இல்லாத பகுதி). இதன் விலை 43.75 ரூபாயில் இருந்து தொடங்குகிறது.

இந்த பூர்வா பிரிமஸ் (Purva Primus) யூனிட்கள் சென்னை ஐடி காரிடார் பகுதியில் துரைப்பாக்கம் அருகிலேயே அமைந்துள்ளது. இதற்கு அருகிலேயே எச்சிஎல், டிசிஎஸ், அசெஞ்சர், டிஇசிசிஐ பார்க், காக்நிசாண்ட், போட்டான் இன்போடெக் , பொலாரிஸ் சாப்ட்வேர், இன்போசிஸ் ஆகியவை அமைந்துள்ளது.

நன்மைகள்:

பூர்வா பிரிமஸ் (Purva Primus) மூலம் Grade-A IT/ITES ஆபிஸ் ஸ்பேஸ் பகுதியில் நீங்கள் முதலீடு செய்ய முடியும். இதன் மூலம் நீங்கள் நீண்ட காலத்திற்கு அதிக வாடகை வருவாய் பெற முடியும்.

அதேபோல் கஸ்டமர்கள் தாங்களாக 500 சதுர அடி கொண்ட தனிப்பட்ட UDS பிளாக்குகளை தேர்வு செய்ய முடியும். இதன் மதிப்பு வெறும் 43.75 லட்சம் ரூபாய் மட்டுமே. சென்னையில் ஐடி ஹப் பகுதியில் இந்த பூர்வா பிரிமஸ் (Purva Primus) அமைந்துள்ளது.

ஐடி மற்றும் சர்வீஸ் பணிகளுக்கு இந்த பூர்வா பிரிமஸ் (Purva Primus) சரியானதாக இருக்கும்.

இதான் 6 வது மாடி கட்டிடம் தற்போது விற்பனைக்கு தயாராக இருக்கிறது.

விபரம்:

நிலம் : 1.17 ஏக்கர்

கட்டிடம் இருக்கும் ஏரியா: ~1.80 லட்சம் சதுர அடி

தளங்கள் : இரண்டு பேஸ்மென்ட் , கிரவுண்ட் மற்றும் 13 கட்டிடங்கள்

தளத்தின் பிளேட் : ~14,000 சதுர அடி

எல்லோருக்கும் ஒரு கார் பார்க் வசதி : 1400 சதுர அடி

100% தண்ணீர் வசதி, 24 மணி நேரமும் உள்ளது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+