அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பே.. வேட்பாளர் அறிவிப்புக் கூட்டம்.. முஸ்லீம் லீக் அதிரடி!
ராமநாதபுரம்: திமுக கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள் குறித்த விவரம் நாளைதான் வெளியிடப்படவுள்ளது. இந்த நிலையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் கூட்டத்தை நடத்தியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. தொகுதி ஒதுக்கீடு குறித்து முதலில் தெரிவித்தது நமது ஒன்இந்தியா தமிழ் இணையதளம்தான்.

இந்த நிலையில் சென்னையில் சென்னை வாழ் ராமநாதபுரம் தொகுதி மக்கள் மத்தியில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடந்துள்ளது. அதில் வேட்பாளராக நவாஸ் கனி என்பவரின் பெயர் இடம் பெற்றிருந்தது. தனது சொந்த ஏணி சின்னத்தில் முஸ்லீம் லீக் கட்சி இத்தேர்தலில் போட்டியிடுகிறது.
நாளை தொகுதி ஒதுக்கீடு விவரம் வெளியாகியுள்ள நிலையில் முஸ்லீம் லீக் கட்சி அட்வான்ஸ்டாக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தையே நடத்தி அசத்தி விட்டது.
-
6க்கு கீழ் குறைய கூடாது.. 5க்கு மேல் கொடுக்க முடியாது.. சிபிஎம், சிபிஐ-யிடம் கறார் காட்டும் திமுக! -
“ரஜினியை மிரட்ட முடியாது.. யாருக்கும் அடிபணிய மாட்டார்” - தவெக ஆதவ் அர்ஜுனாவுக்கு திமுக பதிலடி! -
ராஜீவ்காந்தி பதவி போச்சு..லீக்கான இன்ஸ்டா சாட்! படக்கென பாயிண்டை பிடித்த பாஜக! பின்னணியில் அந்த தலை? -
Rajiv Gandhi: செந்தில் பாலாஜியிடமே முறைத்து கொண்ட ராஜீவ் காந்தி? பதவி மாற்றத்திற்கு இதுதான் காரணமா? -
10 மாவட்டத்தில் திமுகவுக்கு ரெட் சிக்னல்.. கொங்கு நிலவரத்தால் சோகத்தில் அறிவாலயம்.. ஸ்டாலின் முடிவு! -
திமுகவின் அடுத்த அதிரடி.. கொமதேகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு.. கையெழுத்தான ஒப்பந்தம்! -
தென் மண்டலத்திற்கு திமுக பக்கா ஸ்கெட்ச்.. களமிறங்கிய ஓ.பன்னீர்செல்வம்.. பிரச்சாரத்தை தொடங்கினார் -
வடிவேலு பேச பேச திமுக அழிந்து போகும்.. வாய் ராசி அப்படித்தான் இருக்கு! அடித்துப் பேசிய செல்லூர் ராஜூ -
ஒத்த சீட்டு வைகோ..கடுகடு கம்யூனிஸ்ட்கள்! விரக்தியில் விசிக திருமா! ஸ்டாலினுக்கு புது தலைவலி ஸ்டார்ட் -
+2 மாணவி கொலை சம்பவம்.. 2 நாட்களாக போராடுகிறோம்.. உடனே ஏன் வரலை.. கனிமொழியை கேட்ட உறவினர்கள்! -
பெரிய கேள்வியே இதுதான்.. ஓபிஎஸ்ஸுக்கு ஸ்டாலின் கொடுத்த பெரிய அசைன்மென்ட்.. களமே மாறப்போகுது! -
அதிமுகவை சமுதாய கட்சியாக மாற்றியவர் எடப்பாடி பழனிசாமி.. தென் மாவட்டங்களில் ஆட்டத்தை தொடங்கிய ஓபிஎஸ்!












Click it and Unblock the Notifications