சிங்கப்பூரில் விஸ்வரூபமெடுத்த கொரோனா- ஒரேநாளில் 287 பேருக்கு பாதிப்பு
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இன்று ஒரே நாளில் 287 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் 200க்கும் அதிகமானோர் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கக் கூடிய இடங்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சிங்கப்பூரில் மொத்தம் 7 பேர் இதுவரை கொரோனாவுக்கு பலியாகினர். 1910 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று புதன்கிழமையன்று ஒரே நாளில் 142 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அறியப்பட்டது. இந்த நிலையில் இந்த எண்ணிக்கை இன்று மேலும் அதிகரித்துள்ளது.
சிங்கப்பூரில் இன்று ஒரே நாளில் மட்டும் மேலும் 287 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இந்த பாதிப்பு பெரும்பாலும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் இடங்களில்தான் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து வெளிநாட்டு ஊழியர்கள் ஒரே இடங்களில் தங்கும் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications