5 காசு, 10 காசு கொடுங்க.. காரைக்குடி பிரியாணியை பிடிங்க.. அதிரடி ஆஃபரால் குதுகலமாக கூடிய மக்கள்!
சிவகங்கை: 50 ரூபாய் பிரியாணி.. ரூ.100 பிரியாணி என்று போர்டு வைத்திருப்பதை பார்த்திருப்போம். மலிவு விலை பிரியாணி கடைகளில் கூட்டம் அலைமோதுவதையும் பார்த்திருப்போம்.
Recommended Video
ஆனால், செல்லாத காசுகளான ஐந்து காசு, பத்துக் காசுக்கு பிரியாணி தருவதாக ஒரு ஹோட்டல் அறிவித்தால் மக்கள் சும்மா இருப்பார்களா. லைன் கட்டி குவிந்துவிட்டனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய பேருந்து நிலையம் பின்புறம் அமைந்துள்ள ஒரு தனியார் ஹோட்டலில்தான் இப்படி ஒரு ஆஃபர் கொடுத்து அசத்தியுள்ளனர்.
ஹோட்டலின் முதலாம் ஆண்டு திறப்பு விழாவை முன்னிட்டு வித்தியாசமாக எதையாவது செய்து வாடிக்கையாளர்களை ஈர்க்க ஹோட்டல் நிர்வாகம் திட்டமிட்டது. எனவே, செல்லாத காசுகளான 5 காசு, 10 காசு கொண்டு வந்தால், பிரியாணி வழங்கப்படும் என்று விளம்பரப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து, பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள பழைய நாணயங்களான, 5 காசு, 10 காசுகளை, எங்கிருந்தெல்லாமோ தேடிப்பிடித்து, இன்று பிரியாணி வாங்க ஹோட்டல் முன்பு வந்து குவிந்துவிட்டனர். ஹோட்டல் முன்பாக கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் நின்று பிரியாணியை வாங்கி மகிழ்ச்சியாய் சென்றனர்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications