ஈழத் தமிழ்ப் பெண்களை தாக்கும் வீடியோ: வெளியிட்ட 4 ராணுவத்தினரை கைது செய்த இலங்கை!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: ராணுவ பயிற்சியின் போது ஈழத் தமிழ்ப் பெண்களை இலங்கை ராணுவத்தினர் தாக்கி சித்ரவதை செய்யும் காட்சிகளை யூ டியூப்பில் வெளியிட்டதாக 4 ராணுவத்தினரை இலங்கை அரசு கைது செய்துள்ளது.

Four SL soldiers in custody over YouTube video

இலங்கை ராணுவத்தில் இணைந்துள்ள தமிழ் பெண்களுக்கு சிறப்பு முகாம்களில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு பயிற்சி பெறும் தமிழ் பெண்கள் மீது இலங்கை ராணுவத்தினர் இரக்கமற்ற முறையில் கொடூரமாக தாக்கப்படும் வீடியோ காட்சிகள் அண்மையில் யூ டியூப்பில் வெளியாகின.

தமிழ் பெண்கள் தடிகளால் கொடூரமாக தாக்கப்படும் காட்சிகள் அதில் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் இந்த வீடியோவை எடுத்து யூ டியூப்பில் வெளியிட்டதாக 4 ராணுவத்தினர் கைது செய்யபப்ட்டு விசாரிக்கப்படுவதாக இலங்கை அரசு கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+