இலங்கை: இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பு எதிரொலி- இந்து மத விவகாரங்களுக்கான அமைச்சர் மஸ்தான் நீக்கம்
துணை அமைச்சர் மஸ்தானிடம் இருந்து இந்து மத விவகாரங்கள் துறை பறிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

கொழும்பு: இலங்கையில் இந்து மத விவகாரங்களுக்கான துணை அமைச்சராக இஸ்லாமியரான மஸ்தான் நியமிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் அண்மைக்காலமாக இந்துத்துவா அமைப்புகள் வெளிப்படையாக செயல்படத் தொடங்கியுள்ளன. யாழ்ப்பாணத்தில் மாட்டிறைச்சி கடைகள் திறக்கப்பட்டதற்கு இந்துத்துவா அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

இஸ்லாமியர்கள் இலங்கையை விட்டு வெளியேற வேண்டும்; இலங்கை என்பது இந்துக்கள் மற்றும் பவுத்தர்களின் பூமி எனவும் இந்துத்துவா அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தன.
இந்த நிலையில் இந்து மத விவகாரங்களுக்கான துணை அமைச்சராக இஸ்லாமியரான மஸ்தானை அதிபர் மைத்ரிபால சிறிசேன நியமித்திருந்தார். இதற்கு இந்துத்துவா அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனையடுத்து இந்து மத விவகாரங்களுக்கான அமைச்சர் பதவியில் இருந்து மஸ்தானை அதிபர் மைத்ரிபால சிறிசேன நீக்கியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications