இலங்கையில் அமெரிக்காவின் பிரமாண்ட மிதக்கும் மருத்துவமனை, உலகின் மிகப்பெரிய விமானம்!
இலங்கையில் உலகின் மிகப் பெரிய விமானம் தரை இறங்கியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

உலகின் மிகப் பெரிய விமானம் இலங்கைக்கு வருகை-வீடியோ
கொழும்பு: உலகின் மிகப் பெரிய விமானம் இலங்கையின் மத்தல சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று வருகை தந்துள்ளது.
1980களில் சோவியத் யூனியனில் உக்ரேன் இணைந்திருந்த போது இந்த பிரமாண்ட விமானம் வடிவமைக்கப்பட்டது. தற்போது கோலாலம்பூரில் இருந்து இலங்கை வந்துள்ளது இந்த விமானம்.

எரிபொருள் நிரப்பவும் பணியாளர்கள் ஓய்வெடுக்கவும் இந்த விமானம் வருகை தந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டும் மும்பை செல்லும் வழியில் இந்த விமானம் இலங்கை வந்து சென்றிருந்தது.
இதனிடையே அமெரிக்காவின் மிக பிரமாண்ட மிதக்கும் மருத்துவமனை இலங்கைக்கு வருகை தர உள்ளது. மலேசியாவில் முகாமிட்டிருக்கும் இக்கப்பல் விரைவில் இலங்கை வருகை தர உள்ளது.
ஆசிய-பசிபிக் ஒத்துழைப்பின் கீழ் பல்வேறு நாடுகளுக்கும் இந்த மிதக்கும் மருத்துவமனையை அமெரிக்கா அனுப்பி வருகிறது.'
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications