கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் 25 காவல் ஆய்வாளர்கள் திடீர் இடமாற்றம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பணிபுரியும் 25 காவல் ஆய்வாளர்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை விழுப்புரம் சரக டிஐஜி அனிசா உசேன் பிறப்பித்துள்ளார்.

கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் 25 காவல் ஆய்வாளர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மாற்றப்பட்டுள்ளவர்கள் விவரம்:

கடலூர் புதுநகர் ஆய்வாளர் ரவிச்சந்திரன் - திட்டகுடி

திருப்பாதிரிப்புலியூர் ஆய்வாளர் சரவணன் - கடலூர் புதுநகர்

பரங்கிப்பேட்டை ஆய்வாளர் உதயகுமார் - திருப்பாதிரிப்புலியூர்

25 police inspectors transferred

பண்ருட்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு செபஸ்டின் - குமராட்சி

திட்டக்குடி ஆய்வாளர் சுதாகர் - ராமந்த்தம்

சிதம்பரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு பீர்பாஷா - ஶ்ரீமுஷ்ணம்

புவனகிரி ஆய்வாளர் இளவரசன் - சிதம்பரம் மதுவிலக்கு அமாலாக்கப்பிரிவு

கடலூர் மாவட்ட குற்றவியல் துறை ஆய்வாளர் மணி - கடலூர்

விருத்தாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நாகரத்தினம் - பண்ருட்டி

பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தாமரைச்செல்வி - விருத்தாசலம்

ஶ்ரீமுஷ்ணம் ஆய்வாளர் செல்வம் - பரங்கிபேட்டை

உளுந்தூர்பேட்டை ஆய்வாளர் குமரய்யா - காடாம்புலியூர்

கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கிருஷ்ணவேணி - சிதம்பரம்

திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுகுணா - விழுப்புரம்

உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்க்கரசி - திருக்கோவிலூர்

திருவண்ணைநல்லூர் ஆய்வாளர் சாகுல்ஹமீது - உளுந்தூர்பேட்டை

திருக்கோவிலூர் ஆய்வாளர் கோடிராஜ் - ரோஷனை

கண்டமங்கலம் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் - செஞ்சி

திண்டிவனம் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் மூர்த்தி - தியாகதுருகம்

திண்டிவனம் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் - திண்டிவனம் அமலாக்கப்பிரிவு

திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முரளி - விழுப்புரம்

ராமந்த்தம் ஆய்வாளர் ராஜாராம் - திருக்கோவிலூர் அமலாக்கப்பிரிவு

வளவனூர் ஆய்வாளர் முருகன் - கிளியனூர்

இதுதவிர குமாரபாலன் வளத்தி, விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அணுராதா ஆகியோர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
25 police inspectors transferred in villupuram and Cuddalore district
Please Wait while comments are loading...