திருப்பூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து - 3 பேர் பலி - 7 பேர் படுகாயம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில் அருகே ஓலப்பாளையத்தில் கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் பலியாகினர், 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

சாலை விபத்தில் பஞ்சு ஏற்றி வந்த லாரி தீப்பிடித்தது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

3 died in a road accident near Tirupur

சாலை விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
3 died in a road accident near Vellakoil, Tirupur district.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற