சென்னையில் 50 நாய்கள் எரிப்பு: நம்ம த்ரிஷா கூட கண்டுக்கவில்லையே
சென்னை: சென்னை அருகே 50 நாய்கள் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது குறித்து விலங்குகள் பிரியையான நடிகை த்ரிஷா கூட குரல் கொடுக்கவில்லையே என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் மேல்மருவத்தூர் அருகேயுள்ள கீழமூர் என்ற கிராமத்தில், ஜூன் 5ம் தேதி சுமார் 50 தெரு நாய்கள் எரித்து கொல்லப்பட்டதாக விலங்கு நல ஆர்வலர் அஸ்வத் என்பவருக்கு கிராமத்தை சேர்ந்த ஒருவர் ரகசிய தகவல் கொடுத்தார்.

இதையடுத்து அஸ்வத் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று எரிந்த நிலையில் கிடந்த நாய்களின் உடல்களை வீடியோ எடுத்து போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நடிகை த்ரிஷாவுக்கு நாய்கள் என்றால் உயிர். எங்காவது தெரு நாய்க்கு அடிபட்டுவிட்டது என்று கேட்டால் கூட கண் கலங்கிவிடுவார். விலங்குகளுக்கு அநீதி நடந்தால் உடனே குரல் கொடுப்பார்.
அப்படிப்பட்ட த்ரிஷா அதுவும் அவருக்கு பிடித்த நாய்கள் எரித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து இதுவரை கண்டுகொள்ளவில்லை. அவர் மோகினி படப்பிடிப்பில் இருப்பதால் இந்த விஷயம் அவருக்கு தெரியுமோ இல்லையோ என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications