போதையில் அரசு அலுவலகத்துக்கு வந்து தகராறில் ஈடுபட்ட வழக்கறிஞர் கைது - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடிபோதையில் வந்து தகராறு செய்த வழக்கறிஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு ரஞ்சித் என்ற வழக்கறிஞர் வழக்கு விஷயமாக வந்துள்ளார். அப்போது அவர் குடிபோதையில் அலுவலகத்துக்குள் வந்ததுடன், அலுவலக பெண் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

A drunken lawyer came taluk office and he was arrested

மேலும் அலுவலகத்தில் இருந்த பொருட்களை வீசியெறிந்து சேதப்படுத்தியுள்ளார். அதையடுத்து போலீசுக்கு புகார் தெரிவிக்கப்பட, அங்கு வந்த போலீசார் ரஞ்சித்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A drunken lawyer came taluk office and abused a government employee. And police arrested drunken lawyer

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற