தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் அருகே விபத்து... குலைநடுங்க வைக்கும் வீடியோ காட்சிகள்
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் அருகே இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் அருகே விபத்து-வீடியோ
தூத்துக்குடி: தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் அருகே சாலையை கடக்க முயன்ற இளைஞர் மீது கார் மோதியதில் தூக்கிவீசப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் குலை நடுங்க வைக்கின்றன.
தூத்குக்குடி ஆட்சியரகம் அருகே தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இங்கு ஒரு புறத்தில் இருந்து மறு புறத்தில் உள்ள சாலையை கடக்க 46 வயது மதிக்கத்தக்க ஒருவர் வேகமாக சென்டர் மீடியனை நோக்கி ஓடி வந்தார்.

அப்போது எதிரே வந்த வாகனத்தை கவனிக்காத அவர் வேகமாக சாலையை கடந்த போது அவ்வழியாக வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டார். பின்னர் அந்த காரும் அவர் மீது ஏறி இறங்கியது.
இதையடுத்து அவர் அங்குள்ள மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பான வீடியோ காட்சி வைரலானதால் பார்ப்பதற்கே குலை நடுங்க வைக்கின்றன.
More From
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications