சிவப்பு, வெள்ளை இணைந்த கையில் நடுவில் நட்சத்திரம்... கமல் கட்சியின் கொடி இது தான்!
Recommended Video

மதுரை: நடிகர் கமல்ஹாசன் தனது கட்சிக் கொடியை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
தொழிலாளர்களின் உரிமைக்காக போராடும் போராளியாக நாடகக் கூத்து கலைராக அன்பே சிவம் படத்தில் வரும் கமல் தொழிலாளர்களுக்காக குரல் கொடுத்திருப்பார். அதைப் போலவே தனது கட்சி சின்னத்திலும் தொழிலாளர்களின் உழைக்கும் கரங்களான சிவப்பு நிற கைகள் இடம்பெற்றுள்ளன. இதே போன்று திராவிடம், கம்யூனிசம் என எந்த இசத்தையும் தான் பின்பற்றவில்லை என்று கமல் சொன்னாலும் தன்னுடைய கட்சியின் கொடியில் நடுவே நட்சத்திரத்தை இடம்பெறச் செய்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னத்தில் இடம்பெற்றிருப்பது போல கமலின் கட்சிக் கொடியில் நட்சத்திரம் இடம் பெற்றுள்ளதால் இவரது கட்சியின் கொள்கை கம்யூனிசத்தை பின்பற்றி இருக்கலாம் என்பதை யூகிக்க முடிகிறது. மேலும் தனது கட்சிச்கொடியின் நிறத்தை வெள்ளை நிறத்தில் அறிவித்துள்ளார். திராவிடம் பேசும் கமல் வெள்ளை நிறத்தில் கட்சிக் கொடியை அறிமுகம் செய்திருப்பதன் மூலம் அகிம்சா வழியில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் கட்சியாக தனது கட்சியை கொண்டு செல்ல நினைக்கிறார் என்பதும் கணிக்க முடிகிறது.

மதுரை ஒத்தகடை மைதானத்தில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார் நடிகர் கமல். சிவப்பு, வெள்ளை கைகள் இணைந்திருக்க நடுவில் கருப்பு நிறத்தில் நட்சத்திரம் இடம்பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து விழா மேடைக்கு சென்ற கமல் தனது கட்சியின் பெயரை அறிவித்தார். மக்கள் நீதி மய்யம் என்று தனது கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். கட்சியின் பெயரை அறிவித்ததோடு சொல்லிப்பழகுங்கள் கட்சியின் பெயரை மக்கள் நீதி மய்யம் என்று உரக்கச் சொன்னார்.
-
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. வேலையைக் காட்டிய விசிக! விஜய்க்கு பெரிய தலைவலி! திமுகவின் ப்ளானா? -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
“தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து கமிஷன், கரெப்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை”.. விஜய்யை புகழ்ந்த வைகோ! -
அடுத்து ராஜினாமாவுக்கு ரெடியாகும் 3 தலைகள்.. ’மறுமலர்ச்சி’யுடன் விஜய்! பனையூர் போட்ட பக்கா ஸ்கெட்ச்! -
சென்னையில் இடி.. தவெகவில் இணையும் அதிமுக மா.செக்கள்? எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! -
ஜூலையில் அரசியல் களம் சூடுபிடிக்கும்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அண்ணாமலை! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
Sengottaiyan: செங்கோட்டையன் எம்எல்ஏ பதவிக்கு சிக்கல்? ஹைகோர்ட்டில் அதிமுக வேட்பாளர் வழக்கு!

Click it and Unblock the Notifications