10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்.. கோவையில் நடிகர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!
கோவையில் நடிகர் விஜய் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
Recommended Video

கோவை: கோவையில் நடிகர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் அணிவிக்கப்பட்டது
நடிகர் விஜய்-யின் 44 வது பிறந்தநாளை இன்று தமிழகம் முழுவதும் அவருடைய ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டடிவருக்கின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள மாநகர விஜய் மன்றத்தின் சார்பாக அரசு மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் விஜய் மன்றத்தின் மாநகர தலைவர் பாபு தலைமையில் , மாவட்ட தலைவர் சம்பத்குமார் முன்னிலையில மன்ற நிர்வாகிகள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இன்று முழுவதும் கோவை மாவட்ட மன்றங்கள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. மாலை மாவட்டம் சார்பில் 44 குழந்தைகளுக்கு மோதிரமும் , மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும் என மாவட்ட தலைவர் சம்பத்குமார் கூறினார்.
-
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
முதல்வர் விஜய்.. பதவியேற்ற 20 நாட்களில் 6 பெரிய சறுக்கல்கள்.. சொதப்பல் மேல் சொதப்பல்! -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
விஜய் வெற்றி.. மக்கள் முடிவை தவறுன்னு சொல்ல நீங்க யார்? சிவக்குமார் சொன்னதும் சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
விஜய்யை திட்டமிட்டு புறக்கணித்த அமித்ஷா? கேரள முதல்வரை மீட் பண்ணிருக்காரே.. டெல்லியில் நடந்தது என்ன? -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா












Click it and Unblock the Notifications