கருணாநிதி உடல்நிலை... காவேரி மருத்துவமனைக்கு நடிகர் விஜய் வருகை
காவேரி மருத்துவமனைக்கு நடிகர் விஜய் வந்துள்ளார்.
Recommended Video

சென்னை: காவேரி மருத்துவமனைக்கு நடிகர் விஜய் செல்கிறார் என்று தகவல்கள் கூறுகின்றன.
கருணாநிதிக்கு குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. அவர் நலமுடன் வெளியே வருவதை காண ஏராளமான தொண்டர்கள் மருத்துவமனை வாயிலில் காத்து கிடக்கின்றனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் கருணாநிதியை சந்திக்க ராகுல் காந்தி காவேரி மருத்துவமனைக்கு வந்திருந்தார். அப்போது கருணாநிதியிடம் ஸ்டாலின் ராகுல் வருகையை கூற அவர் தனது கண்களை திறந்து பார்க்கும் புகைப்படம் வெளியானது.

இதனால் தொண்டர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு ரஜினிகாந்த், ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
இந்நிலையில் இன்று நடிகர் விஜய் காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அங்கு அவர் கருணாநிதியின் குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications