திமுகவைத் தொடர்ந்து அதிமுகவும் செயற்குழுவைக் கூட்டுகிறது
சென்னை: திமுக செயற்குழு ஆகஸ்ட் 14ம் தேதி கூட்டப்பட்டுள்ள நிலையில் தற்போது அதிமுகவும் தனது செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பின்னர் முதல் முறையாக 14ம் தேதி கட்சியின் செயற்குழுக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் பின்புறம் உள்ள கலைஞர் அரங்கில் கூட்டப்பட்டுள்ளது. இதில் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

இந்த நிலையில் தற்போது அதிமுகவும் தனது செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. இதுகுறித்து அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள அறிக்கையில், ஆகஸ்ட் 20ம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

இந்த கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படவுள்ளது என்று தெரியவில்லை. அதேசமயம், திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications