ஓவியா ஆர்மி, யாஷிகா ஆர்மி வரிசையில் 10,000 பேருடன் உதயமாகிறது "அதிமுக ட்விட்டர் ஆர்மி"
ட்விட்டரில் உதயமாகிறது அதிமுக ட்விட்டர் ஆர்மி.
Recommended Video

சென்னை: ட்விட்டரில் ஆர்மிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது 10,000 பேருடன் அதிமுக ட்விட்டர் ஆர்மி உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ் சீசன் 1-ல் நடிகை ஓவியாவின் பரிதாபங்களுக்காக கொந்தளித்த ரசிகர்கள் உருவாக்கியது ஓவியா ஆர்மி. பிக்பாஸ் சீசன் 2-ல் தம்மை ஓவியாவாக காட்டிக் கொள்ளும் நடிகை யாஷிகாவுக்கு சீசன் தொடங்கும்போதே ஆர்மி உருவாக்கப்பட்டுள்ளது.

ட்விட்டரை அதகளப்படுத்தும் இந்த ஆர்மி ஜூரம் அரசியல் கட்சிகளையும் விட்டு வைக்கவில்லை. அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான நமது அம்மாவின் இன்றைய நாளிதழில் 3-ம் பக்கத்தில் ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், 10,000 பேர் கொண்ட #AIADMKinTwitter அதிமுக ட்விட்டர் ஆர்மிய உருவாக்குவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 5 சமூக வலைதள பதிவாளர்களை ட்விட்டர் அக்கவுண்ட் ஓபன் செய்ய வைத்து அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து தங்கள் நண்பர்கள் 10 பேரை டேக் செய்து தங்களது சமூக வலைதளத்தில் பதிவிடுங்கள் - அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் என்கிறது விளம்பரம்.
இந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக தமிழர் நியமனம்! யார் இந்த என்.எஸ். ராஜா சுப்ரமணி? பின்னணி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications