அதிமுக யாருக்கும் அரசனும் இல்லை.. அடிமையும் இல்லை: சொல்றது யாருன்னு பாருங்க மக்களே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக யாருக்கும் அரசனும் இல்லை அடிமையும் இல்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். பாஜகவின் தலையாட்டி பொம்மை என காங்கிரஸ் உறுப்பினர் கூறியதற்கு செல்லூர் ராஜூ இவ்வாறு கூறியுள்ளார்.

AIADMK is neither the king nor the slave: Sellur Raju

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தொடரின் போது பேசிய காங்கிரஸ் சட்டசபைக்குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி தமிழக அரசு பா.ஜ-வின் தலையாட்டி பொம்மையாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

அதனால் தான் பா.ஜ வேட்பாளரை குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக ஆதரிப்பதாகவும் அவர் சாடினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ அதிமுக யாருக்கும் அரசனும் இல்லை அடிமையும் இல்லை என்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister Sellur Raju said that the AIADMK is neither the king nor the slave. Chelur Raju told Congress members in the assembly.
Please Wait while comments are loading...