சிவாஜி மணிமண்டபத்தில் கருணாநிதியின் பெயரும் இடம்பெறும்.. நடிகர் பிரபு நம்பிக்கை
நடிகர் சிவாஜியின் அடையாறு மணிமண்டபத்தில் மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் பெயரும் இடம்பெறும் என்று நடிகர் பிரபு தெரிவித்துள்ளார்.
சென்னை: நடிகர் சிவாஜியின் அடையாறு மணிமண்டபத்தில் மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் பெயரும் இடம்பெறும் என்று நடிகர் பிரபு தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முக்கிய நடிகர் சிவாஜி கணேசனுக்கு இன்று 91வது பிறந்தநாள். இவரது பிறந்தநாளை அரசியல் தலைவர்கள், திரையுலகினர் கொண்டாடி வருகிறார்கள்.

காலையிலேயே பல அரசியல் தலைவர்கள் அவரது மணி மண்டபம் இருக்கும் அடையாறில் சென்று மரியாதையை செலுத்தினார்கள். இந்த நிலையில் சிவாஜியின் மகன் நடிகர் பிரபு அவரது மணிமண்டபத்தில் சென்று மரியாதை செய்தார்.
அதன்பின் அவர், இன்று சிவாஜியின் பிறந்த நாள் அன்று அவருக்கு மரியாதையை செலுத்தியவர்களுக்கு நன்றி. தமிழக அரசுக்கு நன்றி.

அடையாறு மணிமண்டபத்தில் உள்ள சிவாஜியின் பீடத்தில் கருணாநிதியின் பெயர் இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அவர் பெயர் இடம் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசும் உறுதி அளித்து இருக்கிறது.
[ இந்தோனேஷியாவை சின்னாபின்னமாக்கிய நிலநடுக்கம்.. சுனாமி.. பலி எண்ணிக்கை 1200ஆக உயர்வு! ]
விரைவில் கருணாநிதியின் பெயர் இங்கு இடம்பெறும். பிறந்த நாளுக்காக இங்கு வந்தவர்கள் அனைவருக்கும் நன்றி, என்றுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications