என்னங்கய்யா இது.. "ஹக்"கீஸ் லெவலுக்கு போய்ட்டீங்க!
Recommended Video

சென்னை: ராகுல் காந்தியின் கட்டிப்புடி மேட்டர் இன்னும் எத்தனை நாளுக்கு ஓடும் என்று தெரியவில்லை. ஆனால் அதை பல லெவல்களுக்கு கொண்டு போக ஆரம்பித்து விட்டனர் மக்கள்.

அமுல் நிறுவனமும் வழக்கம் போல இதை வைத்து கலாய்த்துள்ளது. நாட்டு நடப்புகளை வைத்து பன்ச் டயலாக் மற்றும் படம் போடுவது அமுலின் ஸ்டைல். அந்த வகையில் நாடாளுமன்றக் கூத்தையும் அது கலகலப்பாக படம் போட்டு மிரட்டியுள்ளது.
#Amul Topical: Hugs in Parliament.... pic.twitter.com/dNurd7XDaX
— Amul.coop (@Amul_Coop) July 20, 2018
அமுல் வெளியிட்டுள்ள ஒரு டிவீட்டில் மோடியை ராகுல் கட்டிப்பிடிக்கும் படத்தை நகைச்சுவையாக சித்தரித்துள்ளது. அமுலும் தினசரி கட்டிப்பிடிக்கிறது - பிரெட்டை என்றும் அது கலகலப்பான பன்ச் டயலாக்கைப் போட்டுள்ளது.
Congratulations @RahulGandhi! For being chosen as a brand ambassador for #Hug-gies pic.twitter.com/AmxGbkZFJI
— Rightist Singhvi🇮🇳 (@RightistSingh) July 20, 2018
ஆனால் மறுபக்கம் குசும்பர்கள் அடுத்த லெவலுக்குப் போய் விட்டனர். குழந்தைக்குப் போடும் ஹக்கீஸ் விளம்பரத்தில் ராகுல் காந்தி இனி நடிக்கலாம் என்று கூறி தமாஷ் செய்துள்ளனர்.
இன்னும் டிசைன் டிசைனாக இதுபோன்ற காமெடி கலாட்டாக்கள் உலா வந்து கொண்டுள்ள சமூக வலைதளங்கள்.
-
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications