அணைக்கட்டு அதிமுக மாஜி கவுன்சிலர் வெட்டி கொலை.. பட்டபகலில் திமுக மாஜி கவுன்சிலர் வெறிச்செயல்
அணைக்கட்டு அதிமுக முன்னாள் கவுன்சிலர் பட்டப்பகலில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

அதிமுக மாஜி கவுன்சிலர் வெட்டி கொலை | சாராய விற்பனையை வீடியோ
வேலூர்: அணைக்கட்டு அதிமுக முன்னாள் கவுன்சிலர் பட்டப்பகலில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலரான மகேந்திரன் சில வேலைகள் காரணமாக இன்று அலுவலகத்திற்கு சென்றுள்ளார்
அப்போது சில மர்ம நபர்களுடன் அங்கு வந்த திமுக முன்னாள் கவுன்சிலர், அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகேந்திரனை சரமாரியாக வெட்டினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மகேந்திரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
அணைக்கட்டு போலீசார் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர். பட்டபகலில் பிடிஓ அலுவலகத்தில் நடந்த இந்த கொலையால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
More From
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications