பெண்ணின் முகத்தில் மயக்க ஸ்பிரே தெளித்து 7 பவுன் அபேஸ்.. ஏசி மெக்கானிக் கைது
பெண்ணின் முகத்தில் மயக்க மருந்து தெளித்து நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சென்னை: வீட்டில் தனியாக இருந்த பெண்களை கண்டறிந்து அவர்களின் முகத்தில் மயக்க மருந்தை தெளிந்து கொள்ளையடித்து வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை ஆர்.ஏ. புரம் பகுதியை சேர்ந்தவர் லலிதா. 61 வயதான இவர், ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று பிற்பகல் நேரத்தில் லலிதா மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது கதவை தட்டும் சத்தம் கேட்கவே, லலிதா கதவை திறந்தார். அப்போது வந்தது யார் என்று பார்ப்பதற்குள், கண்ணிமைக்கும் நேரத்தில் லலிதாவின் முகத்தில் மயக்க ஸ்பிரே அடிக்கப்பட்டது. இதில் திடீரென மயங்கி விழுந்தார்.

லலிதா. 2 மணி நேரம் கழித்து மயக்கம் தெளிந்து லலிதா எழுந்து பார்த்தபோது, தான் அணிந்திருந்த நகைகள் காணாமல் போனது தெரியவந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த நகைகளின் மதிப்பு 7 சவரன் என கூறப்படுகிறது. இதுகுறித்து தி.நகர் போலீசில் லலிதா புகார் அளித்தார். இதனையடுத்து, நடைபெற்ற விசாரணையில் லலிதா வசிக்கும் அதே அடுக்குமாடி குடியிருக்கும் ஒருவரே இந்த திருட்டுத்தனத்தை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் அவரது பெயர் ரகுநாதன் என்பதும், ஏசி மெக்கானிக்கான அவர், தொழில் விஷயமாக செல்லும் பல வீடுகளில் தனியாக உள்ள பெண்களிடம் இதுபோன்று மயக்க மருந்து தெளித்து நகைகளை கொள்ளையடித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த ரகுநாதனை தற்போது கைது செய்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications