அணி தாவும் அரசியலால் அனிதா உயிரிழந்தார்-பார்த்திபன் வேதனை
Subscribe to Oneindia Tamil
சென்னை: மாணவி அனிதா தற்கொலை சம்பவம் குறித்து பல்வேறு நடிகர்கள், இயக்குநர்கள் தங்கள் கண்டனங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

கமல் போன்ற சீனியர் நடிகர்கள் அனிதாவுக்கு இரங்கல் தெரிவித்த நிலையில் பார்த்திபன் டிவிட்டரிலும் பேஸ்புக்கிலும் தனது வருத்தங்களை பதிவு செய்துள்ளார். டிவிட்டரில் அவர் கூறுகையில், "அணி தாவும் அரசியல் ஆடுகள களேபரத்தில் ...அனிதாவும் இன்னும் பலியாகும் உயிர்களும் இனியும் ஆகும். இனியாவும் நலமாகுமென நம்பி அனிதாவின்..." இவ்வாறு கூறியுள்ளார்.
அணி தாவும் அரசியல் ஆடுகள களேபரத்தில் ...
— R.Parthiban (@rparthiepan) September 2, 2017
அனிதாவும் இன்னும் பலியாகும் உயிர்களும் இனியும் ஆகும். இனியாவும் நலமாகுமென நம்பி அனிதாவின்...
அணி தாவும் அரசியல் ஆடுகள களேபரம் என்று எதை குறிப்பிடுகிறார் என்பது உங்களுக்கு புரிந்திருக்க வேண்டுமே.












Click it and Unblock the Notifications