'அவர்' ரசிகரா நீங்க?: அப்படின்னா உங்களுக்கு கேப்டன் டிவியை விட கே டிவி தான் பிடிக்கும்
சென்னை: கேப்டன் டிவியில் அல்ல மாறாக கே டி.வி.யில் தான் விஜயகாந்த் நடித்த படங்கள் அதிகமாக ஒளிபரப்பப்படுகின்றது.
கேப்டன் விஜயகாந்த் ரசிகர்களுக்கு அவர் நடத்தும் கேப்டன் டிவியை விட கே டிவி தான் பிடிக்கும் என்று கூறலாம். அந்த அளவுக்கு கே டிவியில் தான் விஜயகாந்த் நடித்த படங்கள் அதிக அளவில் ஒளிபரப்பாகின்றன.
தினமும் இரவு 7 மணிக்கு கே டிவியில் சூப்பர் ஹிட் இரவுக் காட்சி என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை ஒளிபரப்புகிறார்கள். அந்த சூப்பர் ஹிட் இரவுக் காட்சியில் விஜயகாந்த் நடித்த படங்களை திரும்பத் திரும்ப போடுகிறார்கள்.

விஜயகாந்த் நடித்ததில் எத்தனையோ ஹிட் படங்கள் உள்ளன. ஆனால் கே டிவியில் அவர் நடித்த சுதேசி, சபரி, பேரரசு, தென்னவன், தர்மபுரி, நரசிம்மா ஆகிய படங்களையே அடிக்கடி ஒளிபரப்புகிறார்கள். சிம்மா, நரசிம்மா என்று விஜயகாந்த் அடிக்கடி கூறும் வசனங்களை கே டிவியை பார்ப்பவர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.
இதற்கிடையே பெரியண்ணா, எங்கள் அண்ணா ஆகிய படங்களையும் அவ்வப்போது ஒளிபரப்புகிறார்கள். அதில் எங்கள் அண்ணா படத்தை அடிக்கடி கே டிவியில் பார்க்கலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications