இளம், நடுத்தர வயதினருடன் நீலகிரியில் களமிறங்கிய அதிமுக- வேட்பாளர் பயோடேட்டா
கப்பச்சி டி.வினோத்
உதகமண்டலம் சட்டசபை தொகுதி அதிமுக வேட்பாளராக கப்பச்சி டி.
வினோத் (வயது33) அறிவிக்கப்பட்டுள்ளார். 2001 முதல் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராகவும், 2008-இல் பாசறை உறுப்பினராகவும் இருந்துள்ளார். 2009-இல் நீலகிரி மாவட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை மாவட்டச் செயலாளராகவும், நீலகிரி மாவட்ட கூட்டுறவு நிறுவனத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.
சாந்தி ஏ.ராமு
குன்னூர் தொகுதி அதிமுக வேட்பாளராக சாந்தி ஏ.ராமு (வயது 52) அறிவிக்கப்பட்டுள்ளார். தேமுதிகவின் நீலகிரி மாவட்டச் செயலாளராகப் பதவி வகித்து வந்தவர். கடந்த 2014-ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார்.
எஸ்.கலைச்செல்வன்
கூடலூர் (தனி) தொகுதி வேட்பாளராக எஸ்.கலைச்செல்வன் (வயது 44) அறிவிக்கப்பட்டுள்ளார். 2001-ஆம் ஆண்டு மாவட்ட ஊராட்சி உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 2006, 2011 என தொடர்ந்து பர்லியாறு ஊராட்சியின் தலைவராகப் பதவி வகித்து வருகிறார். 2013 முதல் 2015 வரை நீலகிரி மாவட்டச் செயலாளராகப் பதவி வகித்து வந்தார். தற்போது தாட்கோ தலைவராகப் பதவி வகித்து வருகிறார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications