திமுகவுடன் பாஜக ஒருபோதும் கூட்டணி அமைக்காது: சு.சுவாமி திட்டவட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவுடன் பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் கூட்டணி அமைக்காது என அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது:

BJP will not join hands with DMK, says Subramanian Swamy

இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் தடை செய்திருக்கக் கூடாது. இரட்டை இலை சின்னம் சசிகலா அணிக்குத்தான் செல்லும்.

பாஜகவுடன் ஒருபோதும் திமுக கூட்டணி அமைக்காது. ஸ்பெட்க்ரம் ஊழல் வழக்கில் தொடர்புடையவர்கள் அனைவருமே சிறைக்கு செல்வது உறுதி.

இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BJP Rajya Sabha MP Subramanian Swamy on Thursday ruled out the possibility of an alliance with DMK.
Please Wait while comments are loading...