வயது 94, அஞ்சுகம்-முத்துவேல் மகன்.. வெளியானது கருணாநிதியின் இறப்பு சான்றிதழ்!
திமுக தலைவர் கருணாநிதியின் இறப்பு பதிவு செய்யப்பட்டு, அந்த சான்றிதழ் தற்போது வெளியாகி உள்ளது.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் இறப்பு பதிவு செய்யப்பட்டு, அந்த சான்றிதழ் தற்போது வெளியாகி உள்ளது.
தமிழகத்தின் முதுபெரும் தலைவரான திமுக தலைவர் கருணாநிதி செவ்வாய் கிழமை மாலை மரணம் அடைந்தார். தமிழகம் முழுக்க இதற்காக துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

நேற்று அவரது உடல் மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்த அவரது உடல் ராஜாஜி ஹாலில் இருந்து மெரினா நோக்கி கொண்டு செல்லப்பட்டது.
இப்போதும் தொண்டர்கள், மக்கள் அவரது உடல் இருக்கும் சமாதியை நோக்கி சென்று வருகிறார்கள். இந்த நிலையில் கருணாநிதியின் இறப்பு பதிவு செய்யப்பட்டு, அந்த சான்றிதழ் தற்போது வெளியாகி உள்ளது.
அஞ்சுகம், முத்துவேல் மகன், எம் கருணாநிதி என்று இறப்பு பதிவு செய்யப்பட்டு உள்ளது. 94 வயதில் 7-8-2018 அன்று இறந்ததாகவும் அதில் விவரம் அளிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி மருத்துவமனையில் சேர்ந்ததில் இருந்தே திமுக கட்சி மிகவும் வெளிப்படையாக செயல்பட்டது. அனைத்து விவரங்களையும் மக்களுக்கு தெரியப்படுத்திக் கொண்டே இருந்தது. இதோ இப்போது இறப்பு சான்றிதழையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications