சென்னையில் இன்றும் மழை.. பல பகுதிகளில் ஜில் ஜில் காற்று
சென்னை: சென்னை நகரில் நேற்று இரவு பலத்த மழை பெய்த நிலையில் இன்றும் நகரின் பல பகுதிகளில் மழை பெய்துள்ளது.
கடந்த பல நாட்களாக நிலவி வந்த கடுமையான வெப்பம் தற்போது சென்னையில் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக வெயில் குறைந்தும் காற்று பலமாக வீசியபடியும் உள்ளன. அவ்வப்போது சிறு சிறு தூறல் காணப்பட்டது.

இந்த நிலையில் நேற்று இரவு வாக்கில் சென்னை நகரையும், புறநகர்களையும் பலத்த மழை தாலாட்டியது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்த இந்த மழையால் மக்கள் மகிழ்சி அடைந்தனர்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகலுக்கு மேல் கோயம்பேடு, திருமங்கலம், அண்ணாநகர், முகப்பேர், ஆயிரம் விளக்கு, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கொஞ்ச நஞ்ச புழுக்கமும் குறைந்து போனது.
அதேசமயம், புறநகர்களில் மாலை 4 மணிவரை லேசான வெயில் அடித்தது. காற்று வீசிக் கொண்டிருந்தது. இங்கும் மழைக்கான அறிகுறிகள் சிறப்பாக உள்ளதால் புறநகர்ப் பகுதி மக்களும் மழையை எதிர்பார்த்து ஆவலோடு உள்ளனர்.
-
தாறுமாறாக சரிந்த தங்கம்.. தொடர்ந்து இன்னும் சரியுமா? விலை வீழ்ச்சிக்கு காரணம் என்ன? -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
சென்னை மின்தடைக்கு முற்றுப்புள்ளி? கடலூர், நகையில் இருந்து பறந்து வந்த ஸ்பெஷல் டீம்.. குட்நியூஸ் -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications