காலா படத்திற்கு தடை கோரிய மனு.. சென்னை ஹைகோர்ட் தள்ளுபடி
காலா படத்திற்கு தடை கோரிய மனுவை சென்னை ஹைகோர்ட் தள்ளுபடி செய்து இருக்கிறது.
Recommended Video

சென்னை: காலா படத்திற்கு தடை கோரிய மனுவை சென்னை ஹைகோர்ட் தள்ளுபடி செய்து இருக்கிறது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் காலா படம் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் கதை தன்னுடையது என்று ராஜசேகரன் என்பவர் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இதனால் படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

படத்தின் பெயரை கரிகாலன் என்று ஏற்கனவே பதிவு செய்து இருக்கிறேன். மும்பையை மையமாக வைத்து கதையை ஏற்கனவே எழுதி வைத்து இருக்கிறேன், அதனடிப்படையில்தான் காலா படம் எடுக்கப்பட்டு இருக்கிறது என்று ராஜசேகரன் மனுதாக்கல் செய்து இருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள், படத்தின் கதை திருடப்பட்டதற்கு எந்த விதமான ஆதாரமும் கொடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளனர். இதனால் நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்துள்ளனர். மேலும் காலா படத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications