நீலகிரி பாஜக வேட்பாளர், மாற்று வேட்பாளரின் மனுக்கள் தள்ளுபடி: பாஜக போட்டியிட முடியாது!!
ஊட்டி: நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எஸ்.குருமூர்த்தியின் வேட்பு மனுவும் மாற்று வேட்பாளரின் மனுவும் இன்று நிராகரிக்கப்பட்டது.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது.
நீலகிரி தொகுதியில் பாஜக வேட்பாளர் எஸ்.குருமூர்த்தியும், மாற்று வேட்பாளராக அன்பரசும் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இவர்களின் மனுவை இன்று பரிசீலனை செய்த தேர்தல் அதிகாரி, கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் கடிதம் தாமதமாக தந்ததால் இருவரின் மனுவைவும் தள்ளுபடி செய்தார்.

இதனால், நீலகிரி தொகுதியில் பாஜக போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தக் கட்சி அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
இந்தத் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் மணிரத்தினம் மனு தள்ளுபடி செய்யப்பட்டு மாற்று வேட்பாளரான அவரது மனைவியின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் மற்றும் மாற்று வேட்பாளர் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications