தீர்மானம் நிறைவேற்றி 3 எம்எல்ஏக்களின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்: புதுச்சேரி அதிமுக! - வீடியோ
புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி 3 எம்எல்ஏக்களின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என புதுச்சேரி அதிமுக வலியுறுத்தியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி 3பாஜக எம்எல்ஏக்களின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என புதுச்சேரி அதிமுக ஆட்சித் தலைவர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி அண்மையில் 3 பாஜக எம்எல்ஏக்களை நியமனம் செய்து அவர்களுக்கு ரகசிய பதவி பிரமாணமும் செய்து வைத்தார். இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

இந்நிலையில் இதற்கு அதிமுகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முதல்வர் நாராயணசாமி சட்டசபைக் கூட்டத்தைக் கூட்டி உறுப்பினர்களின் கருத்தைக் கேட்டு 3 எம்எல்ஏக்களின் நியமனத்தையும் ரத்து செய்ய வேண்டும் என புதுச்சேரி அதிமுக ஆட்சி தலைவர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications